நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும்: ரவி கருணாநாயக்க எச்சரிக்கை

Ranil Wickremesinghe Ravi Karunanayake Sri Lanka Economic Crisis Sri Lanka Value Added Tax​ (VAT)
By Laksi Aug 30, 2024 12:47 PM GMT
Laksi

Laksi

வற் வரியைக் குறைத்தால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பொருளாதார அறிவின்றி நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிவிடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நுகேகொட பகுதியில் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீ லங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

வரிசை யுகம் 

அவர் மேலும் தெரிவிக்கையில், வரிசை யுகம் வேண்டுமா? நாட்டில் தற்போதிருக்கும் நிலையை பாதுகாப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும்: ரவி கருணாநாயக்க எச்சரிக்கை | Sri Lanka 2024 Value Added Tax

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீயில் எரிந்ததையும் பொருட்படுத்தாமல் நாட்டு மக்களுக்கான ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும்! கல்வி அமைச்சர்

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும்! கல்வி அமைச்சர்

வற் வரி

எதிர்தரப்பு வேட்பாளர்களில் ஒருவர் நாட்டின் வருமானத்தை குறைக்க எதிர்பார்க்கிறார். மற்றையவர் செலவீனங்களை அதிகரிக்க முயற்சிக்கிறார்.

நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும்: ரவி கருணாநாயக்க எச்சரிக்கை | Sri Lanka 2024 Value Added Tax

வற் வரியை குறைத்தால் நாடு நெருக்கடிக்குள் தள்ளப்படும். 2022 ஆம் ஆண்டிலும் அதுவே நடந்தது.

பொருளாதார அறிவின்றி நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமாகும் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் காணப்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பில் வெளியான தகவல்

குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் காணப்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW