பாடசாலை மாணவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Fathima Dec 24, 2025 08:14 AM GMT
Fathima

Fathima

யாழ்ப்பாண நகரில் காவல்துறையினர் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறை நேற்று காலை நடத்திய சுற்றிவளைப்பில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!

சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!

நீதிமன்ற நடவடிக்கை

ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு பேரும் போதை மாத்திரைகளுடன் ஐந்து பேரும் கேரள கஞ்சாவுடன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

பாடசாலை மாணவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது | Special Roundup In Jaffna

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் யாழ்ப்பாணம் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கை

மண்சரிவு அபாயம் இன்னும் குறையவில்லை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மண்சரிவு அபாயம் இன்னும் குறையவில்லை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை