அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் சத்தியபிரமாண நிகழ்வு

Sri Lanka Politician Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jun 22, 2025 11:39 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட 33 உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சத்தியபிரமாண நிகழ்வானது, அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று(21) மாலை நடைபெற்றது.

தொடரும் தாக்குதல் : ஈரானில் உள்ள 37 இலங்கையர்களின் கதி.!

தொடரும் தாக்குதல் : ஈரானில் உள்ள 37 இலங்கையர்களின் கதி.!

சத்திய பிரமாண நிகழ்வு

குறித்த சத்திய பிரமாணம் மற்றும் பைஅத் நிகழ்வுகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் கட்சியின் பிரதி அமைப்பாளர் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் சத்தியபிரமாண நிகழ்வு | Slmc Swearing In Event In Ampara

இதன் போது முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவை பழி தீர்கக களமிறங்கும் ஈரான்..! சரமாரி தாக்குதலுக்குள்ளாகும் இஸ்ரேல்

அமெரிக்காவை பழி தீர்கக களமிறங்கும் ஈரான்..! சரமாரி தாக்குதலுக்குள்ளாகும் இஸ்ரேல்

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்து

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery