திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்து

Sri Lankan Peoples Eastern Province Accident Death
By Rakshana MA Jun 22, 2025 04:29 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை – கண்டி பிரதான வீதி 98 ஆம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் நேற்று (21) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

ஈரானை தாக்கிய அமெரிக்கா..! அதிகரிக்கும் போர் பதற்றம்

ஈரானை தாக்கிய அமெரிக்கா..! அதிகரிக்கும் போர் பதற்றம்

விபத்தில் பலி

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு சொந்தமான கெப் ரக வாகனத்துடன் குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மோதுண்டதில் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்து | Two Killed In Trincomalee Road Crash

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. உயிரிழந்த இருவரும் வயது (48,50) மதிக்கத்தக்கதாகவும் ஒருவர் 5ம் கட்டை பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றவர் கல்மெடியாவ வடக்கு பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.

இஸ்ரேல் - இலங்கை வரவுள்ளோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

இஸ்ரேல் - இலங்கை வரவுள்ளோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW