முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகரின் நினைவிடத்திற்கு எம்.பிக்கள் விஜயம்

Srilanka Muslim Congress Rauf Hakeem
By Laksi Dec 18, 2024 06:07 AM GMT
Laksi

Laksi

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம். எச்.எம். அஷ்ரப்பின் (MHM Ashraff) நினைவிடத்திற்கு அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்துள்ளனர்.

இதன்போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் 10 ஆவது நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களான கட்சி செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கலாநிதி எம் .எல் .ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், எம் .எஸ் உதுமாலெப்பை, எம்.எஸ். நளீம் ஆகியோர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்! நேரலை ( LIVE)

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்! நேரலை ( LIVE)

துவா பிரார்த்தனை

இந்தநிலையில், இன்று (18) காலை சுபஹுத் தொழுகையின் பின்னர், ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள அன்னாரின் அடக்கஸ்தலத்தின் அருகில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகரின் நினைவிடத்திற்கு எம்.பிக்கள் விஜயம் | Slmc Mps Visit For Mhm Ashraff Tomb

அத்தோடு, உயர் பீட உறுப்பினர் மௌலவி கலீல் (மதனி) மறைந்த தலைவர் அஷ்ரப்பின் ஆன்மீக ஈடேற்றத்திற்காகவும், சிறப்பான மறுமை வாழ்வுக்காகவும் துவா பிரார்த்தனையை முன்னின்று நடத்தியதோடு, உபதேசமும் செய்தார். 

நாடாளுமன்ற உறுப்பினராக நிஸாம் காரியப்பர் பதவிப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக நிஸாம் காரியப்பர் பதவிப்பிரமாணம்

தேங்காய் நெருக்கடிக்கு தீர்வு: விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு

தேங்காய் நெருக்கடிக்கு தீர்வு: விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGallery