ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு

Election Commission of Sri Lanka India Nepal Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 23, 2024 04:21 PM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் தநிலையில், இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குடியுரிமை இரத்து செய்யப்படும்! தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ள விடயம்

குடியுரிமை இரத்து செய்யப்படும்! தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ள விடயம்

ஜனாதிபதித் தேர்தல் 

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு உள்ளிட்ட சகல செயற்பாடுகளையும் அவதானித்து அறிக்கையொன்றை வழங்கவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு | Sl Presidential Election 12 Countries To Observe

ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளர் இலியாஸ் மறைவுக்கு ரிஷாட் இரங்கல்

ஜனாதிபதி வேட்பாளர் இலியாஸ் மறைவுக்கு ரிஷாட் இரங்கல்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 836 முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 836 முறைப்பாடுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW