நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள குடிநீர் பிரச்சினை: ஆய்வில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Water
By Laksi Aug 02, 2024 08:18 AM GMT
Laksi

Laksi

இலங்கை மக்கள் தொகையில் ஏறக்குறைய 67 சதவீத மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

குடிநீரின் தரம் குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மற்றும் யுனிசெப் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

குடிநீர் பிரச்சினை

இது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தும் போதே பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள குடிநீர் பிரச்சினை: ஆய்வில் வெளியான தகவல் | Sl People Suffering Without Safe Water

அத்தோடு,  நாட்டின் 25 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளை உள்ளடக்கிய 3,210 வீடுகளின் மாதிரிகளைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.  

நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது

நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது

தங்க தாமரை என்று கூறி ஒரு பூவை விற்பனை செய்ய நபர் ஒருவர் கைது

தங்க தாமரை என்று கூறி ஒரு பூவை விற்பனை செய்ய நபர் ஒருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW