நாட்டில் அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடாகும் முக்கிய மருந்துகள்

Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Medicines
By Rakshana MA May 25, 2025 09:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் முக்கியமான நோய்களுக்கான பல்வேறு மருந்துகளுக்கு அரச மருத்துமனைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் மருந்துகள் வழங்கல் பிரிவு இதற்கான நினைவூட்டல் கடிதமொன்றை சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.

அரபிக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பல்

அரபிக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பல்

மருந்து தட்டுப்பாடு

அதன்படி, நோய்எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள், வலி நாசினி, இன்சியூலின், இருதய நோய்க்கான மருந்துகள் உள்ளிட்ட சுமார் 180 வகையான மருந்துகளுக்கு இவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டில் அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடாகும் முக்கிய மருந்துகள் | Shortage Of Medicines In Sri Lanka

அத்துடன் சுகாதார சேவைகளை மேற்கொள்வதற்கான பல்வேறு உபகரணங்களுக்கும் அரசாங்க மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிய வந்துள்ளது.

பகிடிவதை வேண்டாம் என்ற மாணவி மீது தாக்குதல்

பகிடிவதை வேண்டாம் என்ற மாணவி மீது தாக்குதல்

உப்பு இறக்குமதி தடை குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு

உப்பு இறக்குமதி தடை குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW