நாட்டில் கைதான வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள்

Sri Lanka Cyber Attack Sri Lanka Police Investigation Crime
By Laksi Oct 19, 2024 07:12 AM GMT
Laksi

Laksi

நாட்டில் கைது செய்யப்பட்ட 450 வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர்களின் தகவல்களை சர்வதேச பொலிஸாருக்கு இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குறித்த வெளிநாட்டவர்கள் சர்வதேச பொலிஸாரின் சைபர் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிப்பதே இந்த விசாரணையின் நோக்கமாகும்.

புதிய விசேட வர்த்தக பண்ட வரி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

புதிய விசேட வர்த்தக பண்ட வரி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

மோசடி

அண்மையில் கைது செய்யப்பட்ட 218 வெளிநாட்டு இணையக் குற்றவாளிகளைத் தவிர, சுமார் 300 பேர் நாட்டின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் கைதான வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் | Serious Investigations Into Cybercriminals

இவர்களால் இலங்கை மக்களின் வங்கி கணக்குகளில் இருந்து மோசடியான முறையில் பாரிய அளவில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

HPV தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு கூறியுள்ள விடயம்

HPV தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு கூறியுள்ள விடயம்

மட்டக்களப்பில் மார்பக புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வுப் பேரணி

மட்டக்களப்பில் மார்பக புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வுப் பேரணி