ஆங்கில தின நாடகப் போட்டியில் செந்நெல் ஸாஹிரா மகா வித்தியாலய மாணவர்கள் முதலாமிடம்

Ampara Eastern Province Sri Lankan Schools
By Laksi Sep 12, 2024 11:42 AM GMT

சம்மாந்துறை கமு/சது/செந்நெல் ஸாஹிரா மகா வித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்கள் ஆங்கில தின நாடகப் போட்டியில்  மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இந்த வருடம் நடைபெற்ற ஆங்கில தின போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சியளித்த ஆங்கிலப் பாட ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் யூ.எல்.எம். இஸ்மாயில் தலைமையில்  நடைபெற்றது.

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்!

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்!

கௌரவிப்பு

இதன்போது, சிங்களப் போட்டி, சமூக விஞ்ஞான போட்டி, தமிழ்த்தினப் போட்டி, விளையாட்டுப் போட்டி மற்றும் சித்திர போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ஆங்கில தின நாடகப் போட்டியில் செந்நெல் ஸாஹிரா மகா வித்தியாலய மாணவர்கள் முதலாமிடம் | Sennel Zahira Vidyalayam English Drama 1St Place

எமது அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப்படும் : அநுரகுமார

எமது அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப்படும் : அநுரகுமார

இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு சுற்றுலா பயணிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW