டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்!

By Laksi Sep 12, 2024 07:57 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (12.09.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.69 ரூபாவாகவும், கொள்வனவு விலை 296.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 226.50 ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 338.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 324.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்! | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 400.16 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 385.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 206.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 195.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 236.14 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 225.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கல்லூரி மாணவர்கள் இணையவழியில் ஆட்சேர்ப்பு! அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபா சேமிப்பு

கல்லூரி மாணவர்கள் இணையவழியில் ஆட்சேர்ப்பு! அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபா சேமிப்பு

தனது வெற்றியை தடுக்க எதிர்க்கட்சிகள் திட்டம்: சஜித் பகிரங்கம்

தனது வெற்றியை தடுக்க எதிர்க்கட்சிகள் திட்டம்: சஜித் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW