வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Economy of Sri Lanka Budget 2025
By Rakshana MA Feb 18, 2025 03:57 AM GMT
Rakshana MA

Rakshana MA

2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(18) ஆரம்பமாகவுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து, இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

கொட்டித்தீர்க்கப்போகும் மழை! சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொட்டித்தீர்க்கப்போகும் மழை! சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழுநிலை விவாதம் 

அத்துடன், குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று! | Second Day Of Budget Proposal Today

இந்த நிலையில், வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளர் நியமனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளர் நியமனம்

கல்வி மற்றும் சுகாதார துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு

கல்வி மற்றும் சுகாதார துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW