பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
Ministry of Education
Education
School Children
By Rukshy
இலங்கையில் 7.5 சதவீத பாடசாலை மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் அதிகமாக கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் இந்த நிலைமை ஏற்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் முடிவு செய்துள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது பெற்றோர்- மாணவர்களின் உறவுகளில் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்பதை இந்த கணக்கெடுப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |