அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் தொடர்பான சுற்றறிக்கை வெளியானது!

Government Employee Sri Lankan Peoples Money
By Rakshana MA Mar 26, 2025 04:58 AM GMT
Rakshana MA

Rakshana MA

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் உரிமை கோரப்படாத மாடுகள்! பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை

மட்டக்களப்பில் உரிமை கோரப்படாத மாடுகள்! பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை

சுற்றறிக்கை

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவினால் கையொப்பமிடப்பட்ட குறித்த சுற்றறிக்கை இன்று அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள அன்பளிப்பு

இந்தியாவிலிருந்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள அன்பளிப்பு

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW