அதிகரித்துள்ள கங்கை நீர் மட்டம் - வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Southern Province Floods In Sri Lanka
By Rakshana MA Oct 24, 2024 07:19 AM GMT
Rakshana MA

Rakshana MA

நில்வள கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி அதிகாலை 2 மணி வரையிலும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளன என தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் கைது

மட்டக்களப்பில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் கைது

அபாய எச்சரிக்கை

இதன் அடிப்படையில் பஸ்கொடை, மாலிம்பட, கம்புருபிட்டிய, கொட்டபொல, பிடபெத்தர, திஹாகொட, அக்குரஸ்ஸ, அத்துரெலிய, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள கங்கை நீர் மட்டம் - வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை | Rising Ganga Water Level Flood Warning Issued

ஆகவே இங்கு வாழும் மக்களும், இப்பாதையை பயன்படுத்தும் வாகன சாரதிகளும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் இது தொடர்பாக போதியளவு முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

நுவரெலியாவில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம்

நுவரெலியாவில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ரணில் வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ரணில் வெளியிட்ட தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW