மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது: ஜனாதிபதி அநுர

Anura Kumara Dissanayaka President of Sri lanka Presidential Update
By Rakshana MA Jan 20, 2025 07:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் ஜனாதிபதி தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போது மதிப்பிடப்பட்ட அரிசியை விட இரண்டு மடங்கு அரிசித் தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக புகலிடம்

சம்மாந்துறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக புகலிடம்

அரிசித்தட்டுப்பாடு

அதேநேரம், பிரதான அரிசி விற்பனையாளர் ஒருவர் வரி செலுத்துவதிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது: ஜனாதிபதி அநுர | Rice Shortage Will Never Be Allowed Again

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளது. ஆகையால் மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இரவு வேளைகளில் அதீத சத்தத்துடன் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அறிவித்தல்

இரவு வேளைகளில் அதீத சத்தத்துடன் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அறிவித்தல்

இஸ்லாமிய முறைப்படி வழங்கப்பட்ட தண்டனை : வாழைச்சேனையில் ஆறு பேர் கைது

இஸ்லாமிய முறைப்படி வழங்கப்பட்ட தண்டனை : வாழைச்சேனையில் ஆறு பேர் கைது

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW