பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மாற்றியமைக்குமாறு கோரிக்கை

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Grade 05 Scholarship examination Education
By Laksi Oct 03, 2024 01:01 PM GMT
Laksi

Laksi

தற்போதைய சூழ்நிலையில் பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், 2024 ஆம் ஆண்டு பரீட்சைகள் சம்பந்தமான மோசடிகளில் ஈடுப்பட்ட 473 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அவர்கள் எந்தவொரு பரீட்சைகளின் போதும் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலை உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவு

மதுபானசாலை உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவு

பரீட்சைகள் திணைக்களம்

இந்த பட்டியலில், பிரதேச பணிப்பாளர் நாயகம் மற்றும் மூத்த அதிகாரிகளின் பெயர்களும் அடங்குகின்றது.

பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மாற்றியமைக்குமாறு கோரிக்கை | Request To Change The Examinations Department

எனவே, தற்போதைய சூழ்நிலையில், பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார். 

உலக மது ஒழிப்பு தினம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

உலக மது ஒழிப்பு தினம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW