புதுடில்லியில் ரணில் - மோடி சந்திப்பு
Ranil Wickremesinghe
Narendra Modi
India
By Rakesh
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் (Narendra Modi) இடையில் நேற்று (01) சந்திப்பு நடைபெற்றுள்ளது.
புதுடில்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
At the NXT Conclave, met my friend Mr. Ranil Wickremesinghe. I have always looked forward to our interactions and have admired his perspective on various issues. @RW_SRILANKA pic.twitter.com/blBNKMaDM4
— Narendra Modi (@narendramodi) March 1, 2025
இதன்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன என்று இந்தியப் பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |