ஜனாதிபதிக்கும் திருகோணமலை மக்களுக்கும் இடையே கலந்துரையாடல்

Trincomalee Ranil Wickremesinghe Senthil Thondaman Eastern Province
By Laksi Aug 04, 2024 03:34 PM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திருகோணமலை மாவட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது இன்று (04) மதியம் திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் இளைஞர்களை ஊக்குவிக்க புதிய கொள்கை : சஜித் அறிவிப்பு

நாட்டில் இளைஞர்களை ஊக்குவிக்க புதிய கொள்கை : சஜித் அறிவிப்பு

ஜனாதிபதிக்கும் திருகோணமலை மக்களுக்கும் இடையே கலந்துரையாடல் | Ranil Meet For Eastern Province Peoples

கலந்துரையாடல்

இதன்போது, திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம், அரச திணைக்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுடைய காணிகள் விடுவிப்பு, மக்கெய்சர் விளையாட்டரங்கு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட 13 முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும், இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள், துறைசார் வல்லுநர்கள் உட்பட 500க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை: இம்ரான் மஹ்ரூப் பகிரங்கம்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை: இம்ரான் மஹ்ரூப் பகிரங்கம்

தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக குவிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக குவிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் பொலிஸார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW