zoom ஊடாக வழக்கில் இணைந்தார் ரணில்!

Ranil Wickremesinghe Sri Lanka SL Protest
By Shalini Balachandran Aug 26, 2025 10:19 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) zoom தொழிநுட்பம் வழியாக வழக்கு விசாரணையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது கொழும்பு (Colombo) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளால் zoom தொழிநுட்பம் மூலம் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன் விசாரணையின் போது, ​ரணில் விக்ரமசிங்கவின் விரிவான மருத்துவ அறிக்கையை அவரது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

தன் நிலையை முன்பே கணித்தாரா ரணில்: வைரலாகும் முகநூல் பதிவு

தன் நிலையை முன்பே கணித்தாரா ரணில்: வைரலாகும் முகநூல் பதிவு

காசாவில் பஞ்சம் என்பது முற்றிலும் பொய் என கொந்தளிக்கும் நெதன்யாகு..!

காசாவில் பஞ்சம் என்பது முற்றிலும் பொய் என கொந்தளிக்கும் நெதன்யாகு..!

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் காவல்துறையினர் படுகாயம்

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் காவல்துறையினர் படுகாயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW