தன் நிலையை முன்பே கணித்தாரா ரணில்: வைரலாகும் முகநூல் பதிவு

Facebook Sri Lankan Peoples Ranil Wickremesinghe Arrested
By Shalini Balachandran Aug 25, 2025 11:13 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தற்போது கைதுசெய்யப்பட்ட தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது முகநூல் பதிவில் வெளியிடப்பட்ட பதிவொன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது.

குறித்த பதிவானது (2014.11.11) ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி பதிவில், "ஒரு அரசனுக்கு என்ன திறமை இருந்தாலும், அவரது ராஜ்ஜியத்தின் மனிதர்கள் அரசாங்கத்தின் செல்வத்தைத் திருடி வீணடித்தால், அந்த மன்னன் அந்த பதவியில் இருக்கத் தகுதியற்றவன்" என ரணில் தெரிவித்துள்ளார்.

காசாவில் பஞ்சம் என்பது முற்றிலும் பொய் என கொந்தளிக்கும் நெதன்யாகு..!

காசாவில் பஞ்சம் என்பது முற்றிலும் பொய் என கொந்தளிக்கும் நெதன்யாகு..!


ரணிலின் நிலைமை

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தன் நிலையை முன்பே கணித்தாரா ரணில்: வைரலாகும் முகநூல் பதிவு | Ranil S Old Social Media Post Goes Viral

இதன்படி, ரணில் முன்னதாக வெளிப்படுத்திய நற்சிந்தனை அவரது வாழ்விலும் ஒரு மாறுதலை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது.

இலங்கை சுகாதார துறையில் கடுமையான நெருக்கடி

இலங்கை சுகாதார துறையில் கடுமையான நெருக்கடி

இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழில் போராட்டம்

இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழில் போராட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW