வடக்கு - கிழக்கு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை!

Sri Lanka Climate Change Eastern Province Northern Province of Sri Lanka Weather
By Laksi Aug 05, 2024 01:41 PM GMT
Laksi

Laksi

வடக்கு, கிழக்கு மக்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த அறிவிப்பானது இன்று (05) பிற்பகல் 2.30 மணியிலிருந்து இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அதன்படி,  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு - கிழக்கு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை! | Rain Heavy Lightning Warning North East People

அத்தோடு, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக பலத்த காற்றும் வீசக்கூடும்.

இதன்போது மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய சரத் பொன்சேகா

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய சரத் பொன்சேகா

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW