உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

Economy of Sri Lanka Petrol diesel price Crude Oil Prices Today World
By Laksi Aug 05, 2024 10:39 AM GMT
Laksi

Laksi

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்றையதினம் (5) ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.77 டொலர்களாக பதிவாகியுள்ளது.

அத்துடன் வெஸ்ட் டெக்சாஸ் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.39 டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

கச்சா எண்ணெய் விநியோகம் 

ப்ரெண்ட் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 3% சரிந்தது, இது ஜனவரி மாதத்திற்குப் பிறகு மிகவும் குறைவான நிலையாகும்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி | Global Crude Oil Prices Fall World Market

மேலும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் சூழ்நிலையால் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடும் என்ற அச்சம் சந்தையில் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு: முன்னாள் எம்.பி பகிரங்க தகவல்

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு: முன்னாள் எம்.பி பகிரங்க தகவல்

மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இளம் யுவதி உயிரிழப்பு

மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இளம் யுவதி உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW