பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும்! ஜனாதிபதி

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Laksi Mar 01, 2025 10:30 AM GMT
Laksi

Laksi

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய (28) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், குற்றச்செயல்கள் மற்றும் தீவிரவாதத்தை தடுக்க புதிய சட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுப்பு

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

புதிய சட்டங்களைத் தொகுக்க ஒரு குழு நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும்! ஜனாதிபதி | Prohibition Of Terrorism Act Will Be Removed Anura

முன்னதாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இரத்து செய்யப்படும் என்று, நீதி அமைச்சரும் மன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

எரிபொருள் நெருக்கடி: பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

எரிபொருள் நெருக்கடி: பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW