மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் கலைநிகழ்வுகள் அரங்கேற்றம்

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Education
By Rakshana MA Oct 26, 2024 08:39 AM GMT

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் மாணவிகளின் கலை நிகழ்வுகள் அதிபர் அருட் சகோதரி நிதாஞ்சலி தலைமையில் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று (26) காலை 9 மணிக்கு பாடசாலை கலையரங்கில் ஆரம்பமான நிகழ்வுகள் இடைவெளியுடன் மீண்டும் 3 மணியளவில் ஆரம்பமாகும் என தெரியவந்துள்ளது.

உயிரை பறிக்கும் தொலைபேசி அழைப்புக்கள்: போலி காணொளிக்கு விளக்கம்

உயிரை பறிக்கும் தொலைபேசி அழைப்புக்கள்: போலி காணொளிக்கு விளக்கம்

பல்கலை அரங்கேற்றம்

இந் நிகழ்வில் சங்கீதம், நடனம், நாடகம் ஆகியவை அரங்கேற்றப்பட்டுள்ளதுடன் தமிழ் மொழியில் சித்தரிக்கப்பட்ட பாடல், ஆங்கில மொழியின் மூலமான நாடகம், பறங்கியரின் கலாச்சார நடனம், நவீன முறையில் ஆன கூத்து ஆகியவையும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் கலைநிகழ்வுகள் அரங்கேற்றம் | Programs Staged At Cecilia Girls School Batticaloa

பெருந்தொகை செப்பு உலோகத்தை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள்

பெருந்தொகை செப்பு உலோகத்தை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள்

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery