பிரியந்த வீரசூரிய பொலிஸ் மா அதிபராக நியமனம்

Police spokesman Sri Lanka Police
By Rakshana MA Aug 12, 2025 10:37 AM GMT
Rakshana MA

Rakshana MA

37 ஆவது பொலிஸ் மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசியலமைப்பு பேரவை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (12.08.2025)பிற்பகல் கூடியிருந்த நிலையில், இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து பொலிஸ் மா அதிபருக்கான பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.

நிலைபேறான அபிவிருத்திக்கான இளைஞர் பங்களிப்பு

நிலைபேறான அபிவிருத்திக்கான இளைஞர் பங்களிப்பு


இதனையடுத்து பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரை புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்து அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பியிருந்தார்.

பிரியந்த வீரசூரிய பொலிஸ் மா அதிபராக நியமனம் | Priyantha Weerasuriya Appointed Igp

இந்த நிலையிலேயே பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்முனைப் பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சேவை

கல்முனைப் பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சேவை

க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW