தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

Sri Lanka Sri Lanka Cabinet Money
By Laksi Aug 12, 2024 04:34 AM GMT
Laksi

Laksi

தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச மாதாந்த ஊதியம் 12,500 ரூபாவாகவும் குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 500 ரூபாவாகவும் உள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அமைச்சரவை அங்கீகாரம் 

இந்தநிலையில், குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 17,500 ரூபாவாகவும் குறைந்தபட்ச நாளாந்த ஊதியத்தை 700 ரூபாவாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை | Private Sector Employees Increase In Salaries

அத்தோடு, இது தொடர்பான சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், தேசிய குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பு திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி

தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த மொட்டு கட்சி அமைப்பாளர்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த மொட்டு கட்சி அமைப்பாளர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW