ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த மொட்டு கட்சி அமைப்பாளர்

Batticaloa SJB Sajith Premadasa
By Laksi Aug 11, 2024 03:45 PM GMT
Laksi

Laksi

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.

இவர் நீண்ட காலமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டு வந்த நிலையில் இன்று (11)  ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரொஷான் ரணசிங்க

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரொஷான் ரணசிங்க

சஜித்துடன் இணைவு

இந்த நிலையில், எதிர்கட்சி தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச கட்சி அலுவலகத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பதவியை வழங்கி வைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த மொட்டு கட்சி அமைப்பாளர் | Batticaloa Slpp Party Organizer Join Sajith

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது! மக்களிடம் வினவிய ரிஷாட் பதியுதீன்

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது! மக்களிடம் வினவிய ரிஷாட் பதியுதீன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW