பாலின் விலை தொடர்பில் வெளியான தகவல்

Milk Powder Price in Sri Lanka Milk Economy of Sri Lanka
By Laksi Oct 08, 2024 06:12 AM GMT

உள்நாட்டு உற்பத்தி பாலின் விலை விரைவில் அதிகரிக்கும் என அகில இலங்கை விவசாயிகள் சங்க செயலாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த அரசாங்கம் பாலின் விலையைக் குறைத்தமை காரணமாக பால் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர்.

காத்தான்குடி மாணவியின் புது முயற்சி

காத்தான்குடி மாணவியின் புது முயற்சி

பசும்பாலின் விலை 

இந்நிலையில் உள்ளூர் உற்பத்தி பாலின் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.

பாலின் விலை தொடர்பில் வெளியான தகவல் | Price Of Milk Will Increase Soon Namal Karunaratne

மிக விரைவில் பசும்பாலின் விலை அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றும் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்

நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்

புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW