பால் மா விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Laksi
மில்கோ பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விலை குறைப்பானது இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பு
அதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1050 ரூபாவாகும்.
இதேவேளை, ஒரு கிலோ கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 2,585 ரூபாவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |