ஜனாதிபதித் தேர்தலில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 19, 2024 04:04 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு 200,000 முதல் 225,000 வரையிலான அரச ஊழியர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

ஜனாதிபதிக்கு மற்றுமொரு விசேட ஆலோசகர் நியமனம்

ஜனாதிபதிக்கு மற்றுமொரு விசேட ஆலோசகர் நியமனம்

ஜனாதிபதித் தேர்தல்

இந்தநிலையில், நாடு முழுவதும் 13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Presidential Election Notice To Duty Officers

மேலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளம் ஊடக செயற்பாட்டாளராக தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட பெண்

இளம் ஊடக செயற்பாட்டாளராக தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட பெண்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க பதில் உதவிச் செயலாளர்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க பதில் உதவிச் செயலாளர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW