ரணிலின் பிரசார மேடையை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் : எழுந்துள்ள சர்ச்சை

Ranil Wickremesinghe Risad Badhiutheen Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 31, 2024 11:00 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவா? என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.

வவுனியா, வைரவபுளியங்குளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்ட மேடையை ரிஷாட் பதியுதீன் இன்றையதினம் (31) பார்வையிட்டுள்ளார்.

அத்தோடு, அங்கு நின்ற சிலருடன் ரிஷாட் உரையாடியதை அடுத்தே குறித்த கேள்வி எழுந்துள்ளது.

பெண்கள் எந்தத் துறையிலும் முன்னேற முடியும்

பெண்கள் எந்தத் துறையிலும் முன்னேற முடியும்

யாருக்கு ஆதரவு

ஏற்கனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ரணிலின் பிரசார மேடையை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் : எழுந்துள்ள சர்ச்சை | Presidential Election Muslim Congress Ranil

இந்த நிலையி்ல், ரிஷாட் பதியுதீன் குறித்த இடத்திற்கு சென்று  ரணிலின் பிரசார கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டதை அடுத்து அவரது ஆதரவு யாருக்கு என சர்ச்சை எழுந்துள்ளது.

சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம்

சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம்

சஜித்திற்கே ஆதரவு : புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

சஜித்திற்கே ஆதரவு : புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW