ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரொஷான் ரணசிங்க

Roshan Ranasinghe Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 11, 2024 01:31 PM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மதுபான விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை - மதுவரித் திணைக்களம்

மதுபான விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை - மதுவரித் திணைக்களம்

ஜனாதிபதி தேர்தல்

அத்தோடு, இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் முறுகல் நிலை காரணமாக ரொஷான் ரணசிங்க விளையாட்டுத் துறை அமைச்சுப் பதவியில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த வருடம் பதவி விலக்கப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரொஷான் ரணசிங்க | President Election Roshan Ranasinghe

அதன் பின்னரான நாட்களில் அரசியல் மேடைகளில் ரணில் விக்ரமசிங்கவை, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க காட்டமாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணி: வழங்கப்பட்டுள்ள அனுமதி

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணி: வழங்கப்பட்டுள்ள அனுமதி

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது! மக்களிடம் வினவிய ரிஷாட் பதியுதீன்

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது! மக்களிடம் வினவிய ரிஷாட் பதியுதீன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW