ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் கையெழுத்திட்ட நாமல்

Election Commission of Sri Lanka Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 14, 2024 08:26 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவில் நாமல் ராஜபக்ச கையொப்பமிட்டுள்ளார்.

இன்று (14) விஜேராமவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) இல்லத்தில் வைத்து அவர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஹக்கீமின் ஆட்டம் ரணிலிடம் எடுபடாது: அகில விராஜ் காரியவசம்

ஹக்கீமின் ஆட்டம் ரணிலிடம் எடுபடாது: அகில விராஜ் காரியவசம்

ஜனாதிபதி வேட்பாளர்

இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்சவிற்கான கட்டுப்பணம் இன்று (14) செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் கையெழுத்திட்ட நாமல் | President Election Namal Signed The Nomination

மேலும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவின் பெயர் ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

ஜனாதிபதி தேர்தலில் இரு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்

ஜனாதிபதி தேர்தலில் இரு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்

கல்முனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

கல்முனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW