கல்முனை - சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lankan Peoples
Eastern Province
Kalmunai
By Rakshana MA
கல்முனை - சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற விசேட பிரார்த்தனையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர்(Nisam kariyappar) கலந்து கொண்டுள்ளார்.
இந்த விசேட துஆ பிரார்த்தனை நேற்று(24) கல்முனை - சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
விசேட துஆ பிரார்த்தனை
இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்கள் உள்ளிட்டவர்கள் நிசாம் காரியப்பருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




