துப்பாக்கிகளை பயன்படுத்த பொலிஸாருக்கு பணிப்புரை

Sri Lanka Police Sri Lanka sri lanka presidential election 2024
By Laksi Sep 17, 2024 06:44 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிஸாருக்கு துப்பாக்கிகளை பயன்படுத்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இவ்வாறான சூழ்நிலைகளை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குப்பெட்டி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

வாக்குப்பெட்டி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

விசேட பாதுகாப்பு திட்டம்

தேர்தல் நடைபெறும் நாளிலும் அதன் பின்னரும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிகளை பயன்படுத்த பொலிஸாருக்கு பணிப்புரை | Power For Police To Use Firearms

இதேவேளை வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் போது விசேட பாதுகாப்பு திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

சம்மாந்துறையில் வீடொன்றில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

சம்மாந்துறையில் வீடொன்றில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW