ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குகள் குறித்து வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 06, 2024 02:23 PM GMT
Laksi

Laksi

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குகள் இடம்பெற்ற தினங்களில் இதுவரையில் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளது.

அத்துடன் அதிக சதவீதத்தினர் அஞ்சல் மூல வாக்குகளை பயன்படுத்தியமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பி்ட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு, 7 இலட்சத்து 12 ஆயிரத்து 319 அரச பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

யுக்திய சுற்றிவளைப்பில் 736 சந்தேகநபர்கள் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் 736 சந்தேகநபர்கள் கைது

தபால் மூல வாக்களிப்பு

இதனையடுத்து, ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குகள் குறித்து வெளியான தகவல் | Postal Voting For Presidential Election

எனினும், வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம் ஜனாதிபதியாக வரப்போவதில்லை: தமிழ் பொது வேட்பாளர் ஆதங்கம்

தாம் ஜனாதிபதியாக வரப்போவதில்லை: தமிழ் பொது வேட்பாளர் ஆதங்கம்

கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW