றிசாட் பதியுதீன் - அதாவுல்லா ஆதரவாளர்களிடையே கடும் மோதல்

Sri Lanka Politician Sri Lankan Peoples Eastern Province Crime Local government Election
By Rakshana MA Apr 15, 2025 04:54 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை - சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற மோதலில் கட்சியின் வீரமுனை வட்டார வேட்பாளர் உட்பட இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வரலாறு காணாதளவு உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

வரலாறு காணாதளவு உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

பிரசாரக் கூட்டம்..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களே தங்களைத் தாக்கியதாக தேசிய காங்கிரஸ் தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.


றிசாட் பதியுதீன் - அதாவுல்லா ஆதரவாளர்களிடையே கடும் மோதல் | Political Meetings In Sammanthurai

சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காசாவின் இஸ்ரேலுடனான மோதலில் புதிய திருப்பம்

காசாவின் இஸ்ரேலுடனான மோதலில் புதிய திருப்பம்

சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த பாரிய வருமானம்!

சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த பாரிய வருமானம்!

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery