சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த பாரிய வருமானம்!

Sri Lanka Tourism Economy of Sri Lanka Tourist Visa
By Aanadhi Apr 14, 2025 02:56 PM GMT
Aanadhi

Aanadhi

சுற்றுலாத்துறை மூலம் கடந்த மூன்று மாதங்களுக்குள்ளாக இலங்கைக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை மூலமாக 354 மில்லியன் டொலர்கள் வருமானத்தை இலங்கை ஈட்டிக் கொண்டிருந்தது.

காசாவின் இஸ்ரேலுடனான மோதலில் புதிய திருப்பம்

காசாவின் இஸ்ரேலுடனான மோதலில் புதிய திருப்பம்

சுற்றுலாத்துறை 

அதன் பிரகாரம் கடந்த ஜனவரி தொடக்கம் இதுவரை 1122 மில்லியன் டொலர்கள் ( 1.11 பில்லியன் டொலர்கள்) வருமானத்தை இலங்கை பெற்றுக் கொண்டுள்ளது.

சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த பாரிய வருமானம்! | Huge Income From Sri Lanka Tourism

கடந்த 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த 1025 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் இது 9.4 வீத வளர்ச்சியாகும்.

திருகோணமலையை இலக்கு வைத்து இரகசிய நகர்வுகள்...!

திருகோணமலையை இலக்கு வைத்து இரகசிய நகர்வுகள்...!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW