ஹட்டனில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

Nuwara Eliya Sri Lanka Sri Lanka Police Investigation
By Laksi Jul 29, 2024 09:35 AM GMT
Laksi

Laksi

ஹட்டனில் தொடருந்தில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவமானது  இன்று (29) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு நேர அஞ்சல் தொடருந்திலேயே மோதி உயிரிழந்துள்ளார்.

சகல அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக விஜயதாச ராஜபக்ச அறிவிப்பு

சகல அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக விஜயதாச ராஜபக்ச அறிவிப்பு

அடையாளம் தெரியாத நபர்

இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகி்ன்றது.

ஹட்டனில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு..! | Person Dies After Being Hit By A Train

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவீனங்கள்: அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ள விடயம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவீனங்கள்: அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ள விடயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW