டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Jul 29, 2024 06:40 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (29.7.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 307.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 224.17 ரூபாவாகவும், கொள்வனவு விலை 214.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சந்தேக நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இரு பொலிஸார் பணி இடைநிறுத்தம்

சந்தேக நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இரு பொலிஸார் பணி இடைநிறுத்தம்

ஸ்டேலிங் பவுண்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 336.18 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 322.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 397.71 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 382.64 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் வேட்பாளர் யார்..! மகிந்த அமரவீர வெளியிட்டுள்ள தகவல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் வேட்பாளர் யார்..! மகிந்த அமரவீர வெளியிட்டுள்ள தகவல்

அவுஸ்திரேலிய டொலர்

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 203.61 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 193.71ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 231.07 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 220.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW