வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்

Ali Sabry Sri Lanka Economic Crisis Sri Lanka Department of Motor Vehicles
By Laksi Sep 13, 2024 10:59 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள்  வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் தனது எகஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

ரூபாவின் பெறுமதி

அந்நிய செலாவணி கையிருப்பு முன்னேற்றம் மற்றும் ரூபாவின் பெறுமதி ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல் | Permission To Import Vehicles Sri Lanka

பொருளாதாரத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரம் நம்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை

உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரம் நம்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW