காஸாவிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேறவேண்டும்!

Israel Palestine Israel-Hamas War Gaza
By Rakshana MA Mar 24, 2025 04:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

காஸாவில் இருந்து அப்பகுதி மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அதை உலக மக்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக மறுகட்டுமானம் செய்யும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்துள்ளார்.

குறித்த விடயத்தினை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி!

நாட்டில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி!

இஸ்ரேலின் அணுகல்

அதற்கு ஏற்ப காஸாவில் இருந்து பலஸ்தீனா்களே ‘தாமாக முன்வந்து வெளியேறுவதை’ துரிதப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் வகையில், புதிய பணியகத்தை அமைக்கும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காஸாவிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேறவேண்டும்! | Palestinians In Gaza

எனினும், காஸாவில் இருந்து வெளியேற தங்களுக்கு விருப்பமில்லை என்று பலஸ்தீனா்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

நீதித்துறை அதிகாரிகளுக்கு வெளியான அறிவித்தல்

நீதித்துறை அதிகாரிகளுக்கு வெளியான அறிவித்தல்

இறக்குமதியான வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை

இறக்குமதியான வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW