இலங்கையரை காப்பாற்றிய பாகிஸ்தான் படை!
Sri Lanka
Pakistan
By Fathima
உடல் நலக் குறைவு காரணமாக சிரமத்திற்குள்ளான இலங்கையர் ஒருவரை பாகிஸ்தான் கடற்படை மீட்டுள்ளது.
மருத்துவ உதவி
இந்தோனேசிய கொடியுடன் பயணித்த வணிகக் கப்பலிலிருந்து, அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவிலிருந்து குறித்த இலங்கையரை பாகிஸ்தான் கடற்படை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.