தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Sri Lanka Sri Lanka Railways Railways
By Laksi Aug 01, 2024 05:42 AM GMT
Laksi

Laksi

தொடருந்தில் இணையவழி முறையின் மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரம் மாற்றம் செய்யப்படாது என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரம் இன்று (01) முதல் திருத்தப்படவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உணவுகள் தொடர்பில் போலி விளம்பரங்கள்: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உணவுகள் தொடர்பில் போலி விளம்பரங்கள்: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொழில்நுட்ப சிக்கல்கள்

இந்தநிலையில், இணையவழி முறை மூலம் தினமும் இரவு 7.00 மணிக்கு ஆசன ஒதுக்கீடு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதனை திருத்தம் செய்து காலை 10.00 மணிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Online Seat Booking Sl Railway Department

இருப்பினும், கணினி அமைப்பின் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அதனை முன்னர் இருந்த நேரத்திற்கே மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து  துணை முகாமையாளர் எம்.என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம்

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம்

அரச அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அரச அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW