திருகோணமலையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Sri Lanka Police Trincomalee Sri Lankan Peoples
By Rakshana MA May 05, 2025 01:20 PM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை(Trincomalee) - சமுதுகம பகுதியில் 150 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறையில் வெடிமருந்து கிடங்கு உடைக்கப்பட்டு கொள்ளை!

அம்பாறையில் வெடிமருந்து கிடங்கு உடைக்கப்பட்டு கொள்ளை!

போதைப்பொருள் 

திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது | One Arrested With Drug In Trincomalee

41 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள்

இலங்கைக்கு வருகை தந்துள்ள 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள்

மட்டக்களப்பு -ஆரையம்பதியில் விபத்து

மட்டக்களப்பு -ஆரையம்பதியில் விபத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW