மட்டக்களப்பு -ஆரையம்பதியில் விபத்து
Batticaloa
Eastern Province
Accident
By Rakshana MA
மட்டக்களப்பு(Batticaloa) ஆரையம்பதியில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவமானது நேற்று(04) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து
அத்தோடு, மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் ஊடாக பயணித்த கார் ஆரையம்பதி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார்சைக்கிள் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும், குறித்த விபத்தின் காரணமாக 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் 92 உறுப்பினர்களும் பல மில்லியன் ரூபாய் இழப்பீட்டை பெற்றதாக நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |