பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகள்: அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Sri Lanka Government Of Sri Lanka Ministry Of Public Security
By Laksi Oct 04, 2024 04:21 PM GMT
Laksi

Laksi

பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீண்டும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு  தெரிவித்துள்ளது.

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமனம்

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமனம்

பொதுமக்களுக்கு அறிவிப்பு

அத்தோடு, நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை கையளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகள்: அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை | Notice To Public To Surrender Firearms

மேலும் ,துப்பாக்கிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவை என்ன என்பதை ஆராய்ந்த பின்னர் மீண்டும் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுரவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

ஜனாதிபதி அநுரவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்த எங்களோடு அணி சேருங்கள் : சபீஸ் அழைப்பு

பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்த எங்களோடு அணி சேருங்கள் : சபீஸ் அழைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW