மட்டக்களப்பிற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

Sri Lanka Police Batticaloa Sri Lankan Peoples
By Rakshana MA Mar 13, 2025 09:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுள்ள எம்.என்.எஸ்.நுவான் மென்டிஸ் நியமனம் பெற்றுள்ளார்.

மாவட்டத்தின் சிறப்பு பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலிரத்னவின் தலைமையில் இன்று(13) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இப்பதவியேற்கும் நிகழ்வானது,  மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளதுடன் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பை கைவிடும் அரச வைத்தியர்கள்

பணிப்புறக்கணிப்பை கைவிடும் அரச வைத்தியர்கள்

புதிய நியமனம் 

மேலும், மாவட்டத்தின் 15 பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பு அதிகாரிகள், உதவி பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் பிரதான பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பிற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம் | New Dep Inspector General Appointed For Batticaloa

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியிருந்த ஜெகத் நிசாந்த இடமாற்றம் பெற்று சென்றதை தொடர்ந்து புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

கிழக்கில் தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

கிண்ணியாவில் இஸ்லாமிய பாரம்பரிய கலைகளின் மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வு!

கிண்ணியாவில் இஸ்லாமிய பாரம்பரிய கலைகளின் மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வு!

            நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery