லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமனம்

Sri Lanka Lanka Sathosa Economy of Sri Lanka
By Laksi Oct 04, 2024 02:41 PM GMT
Laksi

Laksi

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இந்த நியமனமானது இன்று (4) வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் வழங்கப்பட்டுள்ளது.

லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவிலிருந்து விலகியுள்ளார்.

ஜனாதிபதி அநுரவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

ஜனாதிபதி அநுரவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

புதிய தலைவர் நியமனம்

புதிய ஜனாதிபதிக்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் வாய்ப்பை வழங்கி அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமனம் | New Chairman Of Lanka Sathosa Company Appointed

இந்த நிலையிலேயே, லங்கா சதொச நிறுவனத்திற்கு இன்று  புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பதவியேற்பைத் தொடர்ந்து முக்கிய பதவிகளிலிருந்து பலர் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்த எங்களோடு அணி சேருங்கள் : சபீஸ் அழைப்பு

பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்த எங்களோடு அணி சேருங்கள் : சபீஸ் அழைப்பு

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW